நிறுவனம்: கணினி மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name கணினி மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Category மன்றங்கள்
Country -
District -
Place -
Address -
Telephone {{{தொலைபேசி}}}
Email {{{மின்னஞ்சல்}}}
Website {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கணினி மன்றமானது முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் சவால்களை இலகுவாக ஏற்றுக்கொள்ள மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையில் தரம் 6 தரம் 13 வரையான மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கப்பட்டு வந்துள்ளது.

SEMP Project மூலம் அமைத்து தரப்பட்ட கணினிக் கூடம் பழைய மாணவர்களின் கனடா கிளையினாக் அமைத்து தரப்பட்ட கணினிக் கூடம், மகிந்தோதய தொட்ட மூலம் பெறப்பட்ட கணினிக் கூடம் என்பவை இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

கணினி சார்ந்த கல்லூரியின் அலுவலக நிர்வாகத் தேவைகள் கல்லூரி விழாக்களுக்கான தேவைகள் என்பவற்றிற்கு இம்மன்றமானது ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளது.

காலை நேர கூட்டுப்பிரார்த்தனையின் பொழுது மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்கள், தகவல்கள் வழங்கப்படுகின்றன.

இணையத்தள விருத்தி போட்டியில் மாணவர்கள் பங்குபற்ற ஊக்கமளிக்கின்றது.

கண்ணி தொடர்பான பாடசாலைகளுக்கு இடையிலான விவாத செயற்பாடுகளிலும் பங்குபற்ற ஊக்கமளிக்கப்படுகின்றது.