நிறுவனம்: விஞ்ஞான மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
நூலகம் இல் இருந்து
| பெயர் | விஞ்ஞான மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
| வகை | மன்றங்கள் |
| நாடு | - |
| மாவட்டம் | - |
| ஊர் | - |
| முகவரி | - |
| தொலைபேசி | {{{தொலைபேசி}}} |
| மின்னஞ்சல் | {{{மின்னஞ்சல்}}} |
| வலைத்தளம் | {{{வலைத்தளம்}}} |
மாணவரிடையே விஞ்ஞானம் பற்றிய ஒரு தெளிவான எண்ணக்கருவைப் புகுத் துவதும் அவர்களது பொது அறிவு, தனித் திறமை, தலைமைத்துவம் என்பவற்றை வளர்த்தலும் வெளிப்படுத்துவதுமே இம் மன்றத்தின் பிரதான நோக்கமாகும்.
மாணவர்களின் அறிவை வளர்ப்பதனை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு வினாடிவினாப் போட்டிகளை நடாத்துகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் கல்வித்திணைக்களத்தையும் சேர்ந்த அறிஞர்களை வரவழைத்து கருத்தரங்குகளையும் நடாத்தி வந்தார்கள்.
மற்றும் வெளி அறிஞர்களை வரவழைத்து விரிவுரைகளை நிகழ்த்து பாடப்பரப்பை மாணவர்மத்தியில் பதிய வைப்பதற்கும் முயன்று வந்துள்ளார்கள்.