மதமாற்றம்
From நூலகம்
மதமாற்றம் | |
---|---|
| |
Noolaham No. | 548 |
Author | கந்தசாமி, அ. ந. |
Category | தமிழ் நாடகங்கள் |
Language | தமிழ் |
Publisher | எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் |
Edition | 1989 |
Pages | xii + 80 |
To Read
- மதமாற்றம் (85.7 MB) (PDF Format) - Please download to read - Help
- மதமாற்றம் (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
அமரர் அ.ந.கந்தசாமியின் மேடைநாடகத்தின் நூலுருவாக்கம். மதம் என்ற கருத்தியல் இந்த நாடகத்தில் சாடப்பட்டுள்ளது. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன். கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவிக் காதலைக் கை விடுகின்றனர்.
பதிப்பு விபரம் மத மாற்றம். அ.ந.கந்தசாமி. கொழும்பு 5: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 215 பு1/1இ பார்க் வீதி, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி.) 80 பக்கம். விலை: ரூபா 30, அளவு 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 495)