அகதி

From நூலகம்
அகதி
008353.JPG
Noolaham No. 008353
Author அருளானந்தம், நீ. பி.
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher திருமகள் பதிப்பகம்
Edition 2007
Pages 185

To Read

Book Description

நீ. பி. அருளானந்தத்தின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு. பத்துச் சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. ஏ. எஸ். சற்குணராஜா எழுதிய முன்னுரையுடனும் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் எழுதிய குறிப்புடனும் வெளியாகியுள்ளது.