ஆசிரியம் 2014.03-04

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:00, 9 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆசிரியம் 2014.03-04
36604.JPG
நூலக எண் 36604
வெளியீடு 2014.03-04
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மதுசூதனன், தெ.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 76

வாசிக்க

=உள்ளடக்கம்

  • ஆசிரியரிடமிருந்து... - பணியாட்சி முறையின் இறுக்கத்திலிருந்து விடுபடுவோம்
  • கல்வி என்னும் பல்கடல் பிழைக்கும் - சிவ.ராசையா, சோ.அதியன்
  • அதிபர் நியமனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - அன்பு ஜவஹர்ஷா
  • க.பொ.த.உயர்தர வகுப்பில் புதிய தொழிநுட்ப பாட பிரிவு - சோ.சந்திரசேகரம்
  • உயர் கல்வியின் விரிவாக்கமும் தொலைக் கல்வி முறையும் - சி.லோகராஜா
  • ஆசிரியர்களும் ஆலோசனை நுட்பங்களும் - கி.புண்ணியமூர்த்தி
  • விளைத்திறன் மிக்க பாடசாலை: தடையாக அமையும் ஆசிரியர் சார்ந்த காரணிகள் - க.சுவர்ணராஜா
  • இன்றைய பாடசாலைக் கற்பித்தல் செயற்பாட்டில் தர வட்டத்தின் முக்கியம் - எஸ்.எல்.மன்சூர்
  • இலங்கையின் தரஉறுதி பாட்டுச் சட்டகமும் உயர் கல்வியின் தர உறுதிப்பாடும் - எஸ். அதிதரன்
  • மாணவர்களின் கல்விசார் தோல்விகளும் திருப்பு முனையாகும் தொழிநுட்பவியலும் - ஏ.மு.ரவீகரன்
  • அறிவின் விரிவாக்கத்தில் பட நூல்கள் - சபா.ஜெயராசா
  • நமது பிரச்சினைக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் - ஜவஹர்ஷா
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆசிரியம்_2014.03-04&oldid=352055" இருந்து மீள்விக்கப்பட்டது