ஆளுமை:இராசையா, சிற்றம்பலம்

From நூலகம்
Name இராசையா
Pages சிற்றம்பலம்
Birth 1919
Pages 1969
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, சிற்றம்பலம் (1919 - 1969) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக்கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். யாழ்ப்பாணம் நமசிவாயம் வித்தியாசாலையில் பயின்ற இவர், தமிழ்நாடு சென்று இசையை முறையாகக் கற்றுப் பட்டம் பெற்றார்.

இசைஞானத்தில் புகழ்பெற்ற இக்கலைஞர் ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி ஆகிய இசை நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 151