ஆளுமை:இளையதம்பி, நாகலிங்கம்

From நூலகம்
Name இளையதம்பி
Pages நாகலிங்கம்
Birth 1888
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையதம்பி, நாகலிங்கம் (1888 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியர். தனது ஆசிரியப் பணியின் மிகக் கூடிய பகுதியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் பணியாற்றியுள்ளார். 1906 ஆம் ஆண்டு அப்பாடசாலையின் நிரந்தரத் தலைமை ஆசிரியராகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், கிராமத்தில் வாழும் மக்களுக்குப் பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 277-279