ஆளுமை:உலோறன்ஸ்பிள்ளை
From நூலகம்
| Name | உலோறன்ஸ்பிள்ளை |
| Birth | |
| Place | மன்னார் |
| Category | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
உலோறன்ஸ்பிள்ளை மன்னார், மாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும் பாசிக்குடா, சைவலப்பேரியை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். கிறிஸ்துநாதரின் திரு அவதாரத்தைப் பற்றிக் கூறும் மூவிராசாக்கள் வாசகப்பா இவரால் இயற்றப்பட்டதாகும்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 50