ஆளுமை:ஏகாம்பரம், க.

From நூலகம்
Name ஏகாம்பரம்
Birth
Place வல்வெட்டித்துறை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஏகாம்பரம், க. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் முதலில் இருபாலைச் சேனாதிராயரிடமும் இன்னர் இந்தியாவில் திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கல்விகற்றார். மிசனரிமாருக்கும் ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தார். பல செய்யுள்களையும், கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 212-213
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51-52
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28