ஆளுமை:கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி
From நூலகம்
| Name | கணபதிப்பிள்ளை |
| Pages | அப்புக்குட்டி |
| Birth | |
| Place | நெடுந்தீவு |
| Category | விரிவுரையாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி நெடுந்தீவைச் சேர்ந்த விரிவுரையாளர், எழுத்தாளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்.
கனடா ஈழமுரசுப் பத்திரிகையில் துணையாசிரியராகப் பணியாற்றியதோடு இவர் கனடாவிலுள்ள பல சங்கங்களில் நிர்வாக உறுப்பினராகவும் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 3848 பக்கங்கள் 150