ஆளுமை:கதிரவேலு, கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name கதிரவேலு
Pages கணபதிப்பிள்ளை
Birth 1946.12.26
Place துன்னாலை
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, கணபதிப்பிள்ளை (1946.12.26 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. ஏ. மார்க் ஆசிரியர் நடாத்திய Holiday Art Club என்னும் சித்திரக் கூடத்தில் இணைந்து ஓவியக் கலையைப் பயின்ற இவருக்கு, 1965 இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. 1972 இல் இலங்கை அரசின் கீழ் சித்திர ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் சிற்பக் கலாமணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 238