ஆளுமை:கல்லாறு சதீஷ்

From நூலகம்
Name கல்லாறு சதீஷ்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கல்லாறு சதீஷ் எழுத்தாளர். இவர் சிறுகதைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய 'பனிப்பாறைகளும் சுடுகின்றன' நூலிற்குத் தமிழ்நாட்டில் உள்ள லில்லி தேசிகவிநாயகம்பிள்ளை அறக்கட்டளையின் சார்பில் சிறந்த நூலிற்கான பரிசு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 468


வெளி இணைப்புக்கள்