ஆளுமை:காசிராஜா, சுவேந்திரராசா

From நூலகம்
Name காசிராஜா
Pages சுவேந்திரராசா
Birth 1990.01.28
Place சண்டிலிப்பாய்
Category அரச உத்தியோகத்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காசிராஜா, சுவேந்திரராஜா (1990.01.28 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை சுவேந்திரராசா. பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் கல்வி கற்ற இவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் கொம்பனிப்புலம் ஶ்ரீ ஆதி பராசக்தி அம்பாள் ஆலய பரிபாலன சபைச் செயலாளராகவும் அறநெறிப் பாடசாலை அதிபராகவும் சண்டிலிப்பாய் அறநெறி ஒன்றியத்தின் செயலாளராகவும் மாவட்ட அறநெறி ஒன்றியத்தின் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 51