ஆளுமை:கார்த்திகேசு, பொலிய விதானை
From நூலகம்
Name | கார்த்திகேசு |
Pages | பொலியவிதானை |
Birth | |
Place | மட்டக்களப்பு |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகேசு, பொலியவிதானை மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை பொலியவிதானை. இவர் தமிழிலக்கியம், வைத்தியம், சோதிடம், மாந்திரீகம் ஆகியவற்றில் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கிலுள்ளன. இவர் இயற்றிய இலக்கண விளக்கக் குறிப்புக்கள் நூல் இன்னும் அச்சேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 76