ஆளுமை:கிருபாகரன், கே.

From நூலகம்
Name கிருபாகரன்
Birth 1963.09.01
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிருபாகரன், கே. (1963. 09. 01) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவர் திராவிடக் கவிஞன் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்து, பெளத்த, இஸ்லாமியப் பாடல்கள் இயற்றுவதிலும் பாடுவதிலும் வல்லவராய் உள்ளார். அத்துடன் குழந்தைகளுக்கான பாடல்களையும் புனைந்து வருகின்றார்.


Resources

  • நூலக எண்: 10301 பக்கங்கள் 72


வெளி இணைப்புக்கள்