ஆளுமை:கிருஷ்ணகுமார், பி. எஸ்.

From நூலகம்
Name கிருஷ்ணகுமார்
Birth 1963.08.08
Pages 2003.10.30
Place கொழும்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணகுமார், பி. எஸ். (1963.08.08 - 2003.10.30) கொழும்பைச் சேர்ந்த கலைஞர், வசனகர்த்தா, டைரக்டர் , தோட்டக்காரி. இவர் நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபட்டதோடு "கலைக்குரல்" பத்திரிகையையும் நடத்தியவர்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 130-133

வெளி இணைப்புக்கள்