ஆளுமை:சந்திராதேவி, மாயழகு
From நூலகம்
Name | சந்திராதேவி, மாயழகு |
Birth | 1966.09.21 |
Place | மாத்தளை |
Category | ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திராதேவி, மாயழகு (1966.09.21 - ) மாத்தளையைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 17049 பக்கங்கள் 46