ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம் (காரைநகர்)
From நூலகம்
| Name | சபாரத்தினம் |
| Pages | ஆறுமுகம் |
| Birth | |
| Place | காரைநகர் |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சபாரத்தினம், ஆறுமுகம் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். ஆங்கிலத்தில் திறமை கொண்ட இவர், மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் கல்வி கற்றார். 'The Divine Luminous Wis Dom' என்ற நூலை மொழிபெயர்த்தார்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 340