ஆளுமை:சாம்பசிவம், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name சாம்பசிவம்
Pages வேலுப்பிள்ளை
Birth
Place காரைநகர்
Category உதவித் திட்டப் பணிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாம்பசிவம், வேலுப்பிள்ளை காரைநகரைச் சேர்ந்த உதவித் திட்டப் பணிப்பாளர். இவரின் தந்தை வேலுப்பிள்ளை. இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணக் கச்சேரியில் பணிபுரிந்ததுடன் மணிவாசக சபை நிர்வாகக் குழுவில் இருக்கின்றார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 352-353