ஆளுமை:சுப்பிரமணிய தேசிகர்

From நூலகம்
Name சுப்பிரமணிய தேசிகர்
Birth
Place பருத்தித்துறை
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணிய தேசிகர் பருத்தித்துறையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் ஈமக்கிரியைகளை மக்களின் மனத்திருப்திக்கு ஏற்ப நடத்துவார். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கல்வி கற்பித்தவர். இவர் சைவமகாசபையுடன் மிகுந்த தொடர்பு கொண்டதுடன் சைவப்பிரசங்கங்கள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் சமயத்தையும் தமிழையும் வளர்த்தவர்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 315