Name | செல்லப்பா |
Pages | கணபதிப்பிள்ளை |
Pages | பொன்னம்மா |
Birth | |
Place | வேலணை |
Category | சமயப் பெரியோர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லப்பா, கணபதிப்பிள்ளை வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியோர். இவரின் தந்தை கணபதிப்பிள்ளை. இவரின் தாய் பொன்னம்மா. இவர் செல்லப்பா சுவாமிகள் என அழைக்கப்படுவதுடன் இளமைக் காலத்திலிருந்து கடவுள் பக்தி மிக்கவராகவும் திருப்பணிகள் செய்வதை வாழ்நாள் விருப்பமாகக் கொண்டும் செயற்பட்டவர். எடுத்துக்காட்டாகத் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பாலாவி ஆற்றை மறித்துக்கட்டித் தீர்த்தக்கேணி ஆக்க முன்னின்று உழைத்துள்ளார். அத்துடன் இன்னும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 235-237