ஆளுமை:செல்லையா, அம்பலவாணர்

From நூலகம்
Name செல்லையா
Pages அம்பலவாணர்
Pages பார்வதிப் பிள்ளை
Birth 1908.03.03
Pages 2004.09.12
Place வேலணை
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, அம்பலவாணர் (1908.03.03- 2004.09.12) வேலணையைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் பார்வதிப்பிள்ளை. இவர் 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி புரிந்ததால் பெரிய வாத்தியார் என அழைக்கப்பட்டார்.

இவர் கிராம சங்கத் தலைவராக இருந்து சிறிய ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற சேவைகளைச் செய்தார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 280-283