ஆளுமை:செல்லையா, கதிரமலை

From நூலகம்
Name செல்லையா
Pages கதிரமலை
Birth 1938.04.18
Place மட்டக்களப்பு வந்தாறுமூலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, கதிரமலை (1938.04.18) மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்த கலைஞர். 1963ஆம் ஆண்டு தொடங்கி அண்ணாவியாக செயற்பட்டு வரும் இவரின் முதல் அரங்கேற்றம் 1964ஆம் ஆண்டு இடம்பெற்றது. சுபத்திரை கல்யாணம், அஸ்வதேம யாகம், இராம நாடகம், வான வீமன் நாடகம், குருக்கேத்திரப்போர், அரசிளங்குமரி, 14ம் போர், ஏணியேற்றம், தர்மபுத்திரன் நாடகம், கீசகன் போர், இராவணேசன், உத்தம பரதன் ஆகிய கூத்துக்கள் இவரால் நெறியாள்கை செய்யப்பட்டன.

Resources

  • நூலக எண்: 9063 பக்கங்கள் 73

விருதுகள்

இலங்கைத் திலகம் என்னும் பட்டம் முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க அவர்களால் – 1993.