ஆளுமை:ஜாபீர், ஏ. எச். எம்.
From நூலகம்
Name | ஜாபீர் |
Birth | 1942.04.02 |
Place | கண்டி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜாபீர், ஏ. எச். எம். (1942.04.02 - ) கண்டியைச் சேர்ந்த நடிகர். இவர் இலங்கைத் திரைப்படங்களான சமுதாயம், தோட்டக்காரி, சுமதி எங்கே, மீனவப்பெண் போன்றவற்றில் நடித்துள்ளார்.
Resources
- நூலக எண்: 1739 பக்கங்கள் 126-128