ஆளுமை:தியாகராஜன், பொன்னம்பலம்

From நூலகம்
Name தியாகராஜன்
Pages பொன்னம்பலம்
Birth 1892
Pages 1974
Place மலையகம்
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராஜன், பொன்னம்பலம் (1892 - 1974) மலையகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவரது தந்தை பொன்னம்பலம். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 65-77