ஆளுமை:நாகராசா, தம்பிமுத்து

From நூலகம்
Name நாகராசா
Pages தம்பிமுத்து
Birth 1935
Place முல்லைத்தீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, தம்பிமுத்து (1931) முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகராசா. 1964ஆம் ஆண்டு கலை உலகிற்குள் பிரவேசித்தார்.

நடிகர், பாட்டு, மிருதங்கம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் நாகராசா. 30 வயதில் தனது குருவாகிய கந்தையா நடராசாவினால் நெறிப்படுத்தப்பட் நாடகத்தில் முத்துமாரியாக மேடையேற்றப்பட்டார். இவர் நெறிப்படுத்திய காத்தவராயன் கூத்தினை 1995ஆம் ஆண்டு மேடையேற்றினார்.

விருதுகள்

கலாபூஷண விருது - 2012

முல்லைப்பேரொளி – 2016