ஆளுமை:நிலா, குகதாசன்

From நூலகம்
Name நிலா, குகதாசன்
Birth
Place நிலாவெளி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிலா, குகதாசன் நிலாவெளியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் கதை, கவிதை, நாடகம், நடிப்பு, விமர்சனம் எனப் பல துறையிலும் தடம் பதித்தவர். இவரது படைப்புகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்பவற்றில் வெளியாகின. இவர் கனடாவில் பிரபலமான வீடியோ சஞ்சிகையான இளையநிலா வீடியோப் பத்திரிகையின் தயாரிப்பாளராவார். இவர் நிலா, குகப்பிரியா, அக்கினிக் குஞ்சு, திரிலோக சுந்தரி, ஆசான் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 439