ஆளுமை:பற்றிக் டன் சுவாமிகள்

From நூலகம்
Name வண. பற்றிக் டன் சுவாமிகள்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வண. பற்றிக் டன் சுவாமிகள் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியில் நீண்ட காலமாகத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அக்காலத்தில் அக்கல்லூரியின் பண்டிதராக விளங்கிய சுவபாக்கியத்துடன் சேர்ந்து தமிழ் மொழியினை நன்கு கற்று ஆங்கில தமிழ் அகராதி ஒன்றினை எழுதினார். இவ் அகராதியானது 1900 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் இவர் தமிழ் ஆங்கில அகராதி ஒன்றினையும் தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறை ஒன்றினையும் வகுத்தமைத்து தமிழ் தீவிர விகிதம் என்ற பெயருடன் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 146-147