ஆளுமை:பாயிஸா, கைஸ்

From நூலகம்
Name பாயிஸா, கைஸ்
Birth 1967.12.03
Place களுத்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாயிஸா, கைஸ் (1967.12.03 - ) களுத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, ஜீவநதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

Resources

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 82-83