ஆளுமை:பாறூக், ஏ. எம்.
From நூலகம்
Name | பாறூக், ஏ. எம். |
Birth | 1948.02.25 |
Place | அம்பாறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாறூக் (1948.02.25 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புன்னகை வேந்தன், வஸீகரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இளம்பிறை, தினபதி, வெற்றிமணி, மித்திரன், தினகரன், நவமணி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. இவர் ஆங்கில மொழியில் பிரசுரமான ஆக்கங்களைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
Resources
- நூலக எண்: 1670 பக்கங்கள் 78-79