ஆளுமை:பாலசுந்தரம், ச.

From நூலகம்
Name பாலசுந்தரம்
Birth
Place வேலணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுந்தரம், ச வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இலக்கிய விமர்சகர். இவர் பல விஞ்ஞானக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதியதுடன் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 30-31