ஆளுமை:பாலசுப்பிரமணியம், நாகபூஷணி

From நூலகம்
Name நாகபூஷணி
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், நாகபூஷணி யாழ்ப்பாணம் ஏழாலையில் பிறந்தவர். தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு சிறுகதை எழுத்தாளராவார். இவரின் சிறுகதைகள் கலைச்செல்வி சஞ்சிகை, தினகரன் நாளிதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. எஸ்.பி.துளசி என்ற புனை பெயரில் வானொலியில் பல ஆக்கங்களை எழுதியுள்ளார்.