ஆளுமை:பெய்கு அலாவுதீன் புலவர்
From நூலகம்
Name | பெய்கு அலாவுதீன் புலவர் |
Birth | |
Place | புத்தளம் |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பெய்கு அலாவுதீன் புலவர் புத்தளம், காரைத்தீவைச் சேர்ந்த புலவர். இவருக்குப் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லையாயினும் இயற்கையாகவே கவிபாடும் ஆற்றல் இருந்தது. இடைக்காலத்தில் கண்பார்வையை இழந்த இவர், பிரணயாமம் செய்து அதனைக்குறித்துச் சரநூல் என்னும் பெயருடன் தத்துவ நூல் ஒன்றை இயற்றினார். இவரியற்றியவற்றுள் நாவண்ணக் கீர்த்தனை என்னும் நூலும் அ.வி.மயில்வாகனன் தொகுத்து வெளியிட்ட சில பாடல்களுமே இதுவரை கிடைத்தவையாகும்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 135-136