ஆளுமை:பெளசுல் ரஹீம்

From நூலகம்
Name பெளசுல் ரஹீம்
Birth 1967.04.29
Place மாத்தளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெளசுல் ரஹீம் (1967.04.29-) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் விளக்கக் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், நுல்கள் என்பவற்றைப் பெளஸுர் ரஹீம், மெளலவி பெளஸுர் ரஹீம் ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 80-82

வெளி இணைப்புக்கள்