ஆளுமை:பேரின்பநாயகம், ஜே.
From நூலகம்
Name | பேரின்பநாயகம் |
Birth | |
Place | மண்டூர் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செழியன் ஜே. பேரின்பநாயகம் மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகை எழுத்தாளர், பேச்சாளர், வானொலி நிருபர், சமூகசேவையாளன். முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வரான இவர், 1978 ஆம் ஆண்டு நவம்பர் 23 இல் ஏற்பட்ட இயற்கையின் கோர நிகழ்வைச் 'சீறிவந்த சூறாவளி 78' என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
Resources
- நூலக எண்: 3771 பக்கங்கள் 124