ஆளுமை:பொன்னம்பலம், நா.

From நூலகம்
Name பொன்னம்பலம்
Birth
Place காரைநகர்
Category கணக்காளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், நா காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த கணக்காளர். இவர் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின்னர், இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்தார்..

இவர் காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி அச்சபையின் முதற் செயலாளரானார். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 315