ஆளுமை:முகம்மது தம்பி மரைக்காயர்
From நூலகம்
Name | முகம்மது தம்பி மரைக்காயர் |
Birth | |
Place | புத்தளம் |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது தம்பி மரைக்காயர் புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை படைத்த இவர், புலவர்களை ஆதரிக்கும் புரவலராக விளங்கினார். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் முகம்மது தம்பி மரைக்காய சகாயனே என வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 186