ஆளுமை:முஹம்மட் பைரூஸ்
From நூலகம்
Name | முஹம்மட் பைரூஸ் |
Birth | 1974.01.26 |
Place | மாத்தறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மட் பைரூஸ் (1974.01.26 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 1740 பக்கங்கள் 111-114