ஆளுமை:முஹம்மது ஸித்தீக்

From நூலகம்
Name முஹம்மது ஸித்தீக்
Birth 1966.09.01
Place கேகாலை
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹமது ஸித்தீக் (1966.09.01 - ) கேகாலையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் ஸித்தீக் ஹனிபா, எம். எச். எம், ஸித்தீக் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், நாடகங்கள் எழுதியதுடன் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் செய்தி ஆசிரியராகவும் சுடர் ஒளிப் பத்திரிகையின் பிராந்தியச் செய்தியாளராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 58-60


வெளி இணைப்புக்கள்