ஆளுமை:முஹம்மது ஹஸனி
From நூலகம்
Name | முஹம்மது ஹஸனி |
Birth | 1951.07.07 |
Place | அம்பாறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மது ஹஸனி (1951.07.07 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சோலைக்குயில் ஹசனி, ஆமினா ஹசனி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், துணுக்குகள், கருத்துச் சித்திரங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 1740 பக்கங்கள் 149-151