ஆளுமை:முஹம்மத், முக்தார் ஆலிம்

From நூலகம்
Name முஹம்மத்
Pages முக்தார் ஆலிம்
Pages ஸித்தி ஆயிஸா
Birth 1930
Place வெலிகாமம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மத், முக்தார் ஆலிம் (1930 - ) வெலிகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், பன்னூலாசிரியர், ஆசிரியர், அதிபர், அநாதை இல்லப் பணிப்பாளார். இவரது தந்தை முக்தார் ஆலிம்; தாய் ஸித்தி ஆயிஸா. இவர் 1946 இல் தினகரனில் ஏமாந்தசிறுவன் என்னும் முதலாவது குட்டிக்கதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். இவர் அறிவுப் பொக்கிஷம் என்னும் விருது பெற்றவர்.


Resources

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 81-82


வெளி இணைப்புக்கள்