ஆளுமை:மோகன் நாகலிங்கம், இரத்தினசபாபதி

From நூலகம்
Name மோகன் நாகலிங்கம்
Pages இரத்தினசபாபதி
Birth
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகன் நாகலிங்கம், இரத்தினசபாபதி கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், தொழிலதிபர், அகில இலங்கைச் சமாதான நீதவான், இலக்கியப் புரவலர். இவர் கண்டி கட்டுகலை செல்வ விநாயகர் ஆலய வளர்ச்சியில் பங்கெடுத்தார். இவர் ஶ்ரீலங்கா சிகாமணி, இலக்கியக் காவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1886 பக்கங்கள் II