ஆளுமை:மௌலவி தாசீன், உதுமலமரிக்கார்

From நூலகம்
Name மௌலவி தாசீன்
Pages உதுமலமரிக்கார்
Birth 1932.06.27
Pages 1977.09.18
Place நீர்கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மௌலவி தாசீன், உதுமலமரிக்கார் (1932.06.27 - 1977.09.18) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை உதுமலமரிக்கார். ஐந்தாம் வகுப்பு வரை கிராமப் பாடசாலையில் கல்வி கற்ற இவர், தொடர்ந்து மகரகமக் கபூரியாவில் இணைந்து மார்க்கக் கல்வி, அரபு மொழி, தமிழ் இலக்கணம் ஆகியவற்றைப் பயின்றார்.

இவர் தனது நூலகத்தில் ஆங்கிலம், தமிழ், உருது, அரபு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தார். இவரது கருத்துக்கு அல்-இல்ம், ஷாஜஹான், உண்மை இதயம் ஆகியவை களம் அமைத்துக் கொடுத்தன.

Resources

  • நூலக எண்: 16357 பக்கங்கள் 257-265