ஆளுமை:யசோதா, பொன்னம்பலம்

From நூலகம்
Name யசோதா
Pages பொன்னம்பலம்
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதா, பொன்னம்பலம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் தினக்குரல் பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பதவி வகித்த காலங்களில் பல அரசியல், விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 250