ஆளுமை:யோகர் சுவாமிகள், அம்பலவாணர்

From நூலகம்
Name யோகர் சுவாமிகள்
Pages அம்பலவாணர்
Pages சின்னாச்சி
Birth 1872.05.29
Pages 1964.03.14
Place மாவிட்டபுரம்
Category சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகர் சுவாமிகள், அம்பலவாணர் (1872.05.29-1964.03.14) மாவட்டபுரத்தைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் சின்னாச்சி அம்மையார். இவரது இயற்பெயர் யோகநாதன். இவர் செல்லப்பா சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்.


Resources

  • நூலக எண்: 961 பக்கங்கள் 53


வெளி இணைப்புக்கள்