ஆளுமை:ராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம்

From நூலகம்
Name ராஜேஸ்வரி
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஓர் எழுத்தாளர். இவர் ஈழம், தமிழகச் சஞ்சிகைகளில் மனித உரிமைக்குரலை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். இவர் ஏக்கம், அரைகுறை அடிமைகள் போன்ற சிறுகதைகளையும் தில்லையாற்றங்கரை, ஒரு கோடை விடுமுறை, உலகமெல்லாம் வியாபாரிகள், பனிபெய்யும் இரவுகள், நாளைய மனிதர்கள், வசந்தம் போய்விட்டது போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31