ஆளுமை:ருக்மணிதேவி

From நூலகம்
Name ருக்மணிதேவி
Birth
Pages 1978.10.27
Place நுவரேலியா
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ருக்மணிதேவி ( - 1978.10.27) நுவரேலியாவைச் சேர்ந்த ஓர் நடிகை, பாடகி. இவர் டெய்ஸி டேனியல் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் இலங்கையின் முதலில் சிங்களத் திரைப்படத்திலும் தொடர்ந்து பல தமிழ், சிங்களத் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 99-102
  • நூலக எண்: 10337 பக்கங்கள் 03-06