ஆளுமை:ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்

From நூலகம்
Name ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்
Birth 1964.11.11
Place கட்டைப்பிராய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் 1981 ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பயின்று டிப்ளோமாப் பட்டம் பெற்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வட இலங்கை சங்கீத சபை 'சங்கீத ரத்தினம்' பட்டத்தையும் வேலணை கலாச்சாரப் பேரவை 'கலைவாரிதிப்' பட்டத்தையும் வலி கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவை 'செம்புலக் கலைஞர்' பட்டத்தையும் வழங்கப்பெற்றார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 65