ஆளுமை:ஸல்ஸபீல், எம். எஸ். எம்.

From நூலகம்
Name ஸல்ஸபீல், எம். எஸ். எம்.
Birth 1960.05.15
Place மொனராகலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸல்ஸபீல் (1960.05.15 - ) மொனராகலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் மெளலவி ஆசிரியராகவும் அரபு, சிங்களம், தமிழ்மொழி மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஸல்ஸபீல், அல்பகினி, இப்னு சித்தீக் என்னும் புனைபெயர்களில் நூல்கள், நூல் விமர்சனங்கள், சமய, சமூகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் வானொலி, பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 98-100


வெளி இணைப்புக்கள்