ஆளுமை:ஸ்ரீகமலச்சந்திரன், எஸ்

From நூலகம்
Name ஸ்ரீகமலச்சந்திரன்
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாவித்தகர் ஸ்ரீ கமலச்சந்திரன், எஸ் கொழும்பு அரசினர் ஓவியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். கல்விப்புலத்தில் பல பதவிகளையும் வகித்துள்ளார். பல ஓவியர்களையும் உருவாக்கியள்ளார். இவரது ஓவியங்கள் நவீன கோட்பாடுகளுக்கு ஊடாகப் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளது. வர்ண, வடிவத்தொகுப்பமைப்புக்கள் அழகியல் உணர்வுக்கும் சிந்தனை விருந்தளிப்பதாகும்.

Resources

  • நூலக எண்: 13147 பக்கங்கள் 6